யாழ் தேவியை காப்பாற்றிய கண் பார்வையற்ற நபர்! பேராபத்திலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள்

காங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பாரிய அளவிலான பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை நபர் ஒருவர் தடுத்துள்ளார். வடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் கல் அருகில் ரயில் பாதை இராண்டாக உடைந்திருந்த நிலையில் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை அவதானித்த நபர் ஒருவர் சிவப்பு நிறத்திலான துணியை ரயிலை நோக்கி அசைத்து ஆபத்தினை தெரியப்படுத்தினார். இதனை உணர்ந்து கொண்ட ரயில் சாரதியை ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். தம்புக்த்தேகமவில் … Continue reading யாழ் தேவியை காப்பாற்றிய கண் பார்வையற்ற நபர்! பேராபத்திலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள்